தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்நிலையில், இன்று அதிகாலை...
நானே மனித குலத்தின் எதிர்காலம்: நித்தியானந்தா

நானே மனித குலத்தின் எதிர்காலம்: நித்தியானந்தா

தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள் என்றும் தாமே மனிதத்தின் எதிர்காலம் என்றும் நித்யானந்தா பேசி உள்ளார். பல்வேறு வழக்குகளுக்காக தேடப்பட்டு வரும் நித்யானந்தா எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில்...
சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட்!

சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட்!

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என பாத்திமா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்தே கூறுகையில், சபரிமலையில் போலீசாரை நிறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. புயலை கிளப்பும் சில...
ஒப்பந்தப் பணிகளில் 1,000 கோடி ஊழல்: திமுக

ஒப்பந்தப் பணிகளில் 1,000 கோடி ஊழல்: திமுக

சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்து வருகிறார்....
விருதுநகரில் பதவி ஏலமிடப்படுவதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை!

விருதுநகரில் பதவி ஏலமிடப்படுவதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை!

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலமிடப்படுவதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று (டிசம்பர் 11) ஊர்க் கூட்டம்...
சிறார் ஆபாசப்பட விவகாரம்.. காவல்துறை அதிரடி!

சிறார் ஆபாசப்பட விவகாரம்.. காவல்துறை அதிரடி!

சிறார் ஆபாசப்பட விவகாரத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்களை இணையதளங்களில்...