ஊரடங்கு தற்காலிகமானது, அதுவே தீர்வாகாது: ராகுல் காந்தி

ஊரடங்கு தற்காலிகமானது, அதுவே தீர்வாகாது: ராகுல் காந்தி

ஊரடங்கை அமல்படுத்துவது தற்காலிக தீர்வுதான் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
டாஸ்மாக்கை திறக்கக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

டாஸ்மாக்கை திறக்கக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

டாஸ்மாக்கை திறக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன....
தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரத்தை மாற்றி மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதற்கட்டமாக மார்ச் 23ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, நாடு முழுவதும் வங்கிகள் இயங்கும்...
டெங்கு காய்ச்சலுக்கு இளம் மருத்துவர் பலி!

டெங்கு காய்ச்சலுக்கு இளம் மருத்துவர் பலி!

கொரோனா வைரஸ் மருத்துவர்களையும் விட்டுவைக்காத நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சிறுமுகை அருகிலுள்ள ரேயன் நகரை சேர்ந்தவர் வாசுதேவன். எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். இவருடைய மகன்...
கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் எடப்பாடி: ஸ்டாலின்!

கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் எடப்பாடி: ஸ்டாலின்!

கொரோனா நெருக்கடி நிலையில் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
விமான, ரயில் சேவைகள் ரத்து!

விமான, ரயில் சேவைகள் ரத்து!

மே 3ஆம் தேதி வரை விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாடு முழுவதும்...