சர்ச்சைக்குரிய வசனம்-ரஜினி உள்ளிட்டோர் மீது வழக்கு: சசிகலா தரப்பு

சர்ச்சைக்குரிய வசனம்-ரஜினி உள்ளிட்டோர் மீது வழக்கு: சசிகலா தரப்பு

சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்காவிடில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் (ஜனவரி 9) வெளியானது. திரைப்படம் வெளியான...
ஈரான் – அமெரிக்கா சுயக் கட்டுப்பாடு பாதுகாக்க வேண்டும்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

ஈரான் – அமெரிக்கா சுயக் கட்டுப்பாடு பாதுகாக்க வேண்டும்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

ஈரான் அமெரிக்கா இருவரும் தங்களது சுயக் கட்டுப்பாடு என்னும் சுடர் அணைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று உலகக் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திகன் தூதர்களுக்கான தனது ஆண்டு உரையை (ஜனவரி 9) ஆற்றிய போப் பிரான்சிஸ்,...
சூர்யாவின் சூரரைப் போற்று டீசர்!

சூர்யாவின் சூரரைப் போற்று டீசர்!

சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...
இட ஒதுக்கீடு குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம்!

இட ஒதுக்கீடு குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம்!

உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம், மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்...
கெஞ்சிய குற்றவாளியின் தாய்: நிர்பயா!

கெஞ்சிய குற்றவாளியின் தாய்: நிர்பயா!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரில் நால்வருக்கு வரும் 22ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும்...