டெல்லி கலவரத்துக்கு ஐநா சபை கண்டனம்!

டெல்லி கலவரத்துக்கு ஐநா சபை கண்டனம்!

ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பின் 43-வது ஆலோசனை கூட்டம் சுவீட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஹை கமி‌ஷனர் மிச்சேல் பேச்லட் பேசும்போது, டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தார். இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள...
பிரேமலதா கேள்விக்கு எடப்பாடி பதில்!

பிரேமலதா கேள்விக்கு எடப்பாடி பதில்!

தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அக்கட்சி பொருளாளர் பிரேமலதா தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி.க்களை...
ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்குமா: கொரோனா பீதி

ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்குமா: கொரோனா பீதி

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் கூடும் திருமணம் போன்ற விழாக்கள் கூட நோய் பரவும் பீதி காரணமாக தள்ளிப்போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான, நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்...
தமிழில் பெயர்ப் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை: பாண்டியராஜன்

தமிழில் பெயர்ப் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை: பாண்டியராஜன்

தமிழில் பெயர்ப் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்று 1977ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், பல இடங்களில்...
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் நிகழ்ச்சி (பிப்ரவரி 23) மதுரை ஒத்தகடையில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்...