குரூப் 1 முறைகேடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குரூப் 1 முறைகேடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குரூப் 1 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் (பிப்ரவரி 28) உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் முறைகேடு நடைபெற்றது பூதாகரமாகிய நிலையில், இதுகுறித்து...
எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது: காங்கிரஸ் கமிட்டி

எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது: காங்கிரஸ் கமிட்டி

எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்ற அம்சங்களை...
சவுண்ட் கொடுக்கவில்லை என்றால் அவன் அதிமுககாரனே கிடையாது: ராஜேந்திரபாலாஜி சர்ச்சை!

சவுண்ட் கொடுக்கவில்லை என்றால் அவன் அதிமுககாரனே கிடையாது: ராஜேந்திரபாலாஜி சர்ச்சை!

கல்லெறிபவர்கள்தான் அதிமுககாரர்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த சுந்தரபாண்டியபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பால்வளத்...
டெல்லி கலவரம் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி பதில்

டெல்லி கலவரம் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி பதில்

டெல்லி கலவரம் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார். டெல்லியில் சிஏஏ போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 35 பேர் வரை உயிரிழந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து ரஜினி கருத்து தெரிவித்ததற்கு...
அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்!

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்!

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளது. அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப் படுத்த வேண்டும், அரசு...