விமானம் கட்டிடத்தின் மீது விழுந்து விபத்து!

விமானம் கட்டிடத்தின் மீது விழுந்து விபத்து!

மத்திய ஆசியாவின் சீனா ரஷ்யா எல்லைகளைக் கொண்டு அமைந்துள்ள நாடு கஜகஸ்தான். (டிசம்பர் 27) காலை கஜகஸ்தானிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை அல்மாட்டி விமான நிலையத்திலிருந்து பெக் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்...
வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: திமுக வழக்கு!

வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: திமுக வழக்கு!

வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது....
கிராம மக்கள் அறிவிப்பால் வேட்பாளர்கள் கலக்கம்!

கிராம மக்கள் அறிவிப்பால் வேட்பாளர்கள் கலக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது லிங்கம்பட்டி ஊராட்சி. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. மொத்தமுள்ள 6 வார்டுகளில் 3 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 வார்டுகளில் உறுப்பினர்...
ஹேமந்த் சோரன் பதவியேற்பு: ஸ்டாலின் பங்கேற்பு!

ஹேமந்த் சோரன் பதவியேற்பு: ஸ்டாலின் பங்கேற்பு!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக வரும் 29ம் தேதி ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதள கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றி...
ஜெயலலிதா சொத்துகள் யாருக்கு சொந்தம்?: ஜெயக்குமார்

ஜெயலலிதா சொத்துகள் யாருக்கு சொந்தம்?: ஜெயக்குமார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை காசிமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட...