டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய விசாரணை!

டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய விசாரணை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக, வெளிநாட்டு அரசாங்கத்தின் உதவியை நாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் விசாரணையைத் துவக்கியுள்ளனர். உக்ரைன் அதிபர் வோலோடிமைர்...
ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை!

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை!

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இன்று முதல் ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்...
வங்கியில் கொலை முயற்சி: சுட்டு துரத்திய காவலாளி!

வங்கியில் கொலை முயற்சி: சுட்டு துரத்திய காவலாளி!

மானாமதுரையில் கொலைசெய்யும் நோக்கில் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை துப்பாக்கியால் சுட்டு, பாதிக்கப்பட்டவர்களை காவலாளி ஒருவர் காப்பாற்றியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்....
வாகன வசூல்: ஒரு நாளில் குறைந்தபட்சம் 3,000 வழக்கு டார்கெட்!

வாகன வசூல்: ஒரு நாளில் குறைந்தபட்சம் 3,000 வழக்கு டார்கெட்!

நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. அதன்படி, விதிமுறைகள் மீறியும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருபவர்களுக்கும் அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட இது தமிழகத்தில்...
அக்டோபர் 3 வரை சிதம்பரம் நீதிமன்றக் காவல்!

அக்டோபர் 3 வரை சிதம்பரம் நீதிமன்றக் காவல்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் (செப்டம்பர் 19) முடிந்தது. இதனையடுத்து, திகார்...