தண்ணீர் பிரச்சினை போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

தண்ணீர் பிரச்சினை போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

கேளு சென்னை கேளு என்ற தலைப்பில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் தண்ணீர் பிரச்சினைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், நீர்நிலைகளிலும் சதுப்புநிலங்களிலும் எவ்வளவு நீர்...
மத்திய அரசு தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது!

மத்திய அரசு தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது!

நடப்பு காலாண்டில் தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை 33.34 சதவிகிதம் குறைத்துள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் நிர்ணயித்து வருகிறது. தற்போது மாதத்திற்கு 16,000 கிலோ...
கோவையைச் சேர்ந்த பெண் பன்றிக்காய்ச்சலுக்குப் பலி!

கோவையைச் சேர்ந்த பெண் பன்றிக்காய்ச்சலுக்குப் பலி!

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்குப் பலியானது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக, கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. தமிழக எல்லைப் பகுதிகளில் நிபா வைரஸ் கண்டறியும்பொருட்டு, தமிழகச் சுகாதாரத் துறை...
அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி விதித்துவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் -ட்ரம்ப்!

அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி விதித்துவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் -ட்ரம்ப்!

அமெரிக்காவுக்கு இந்தியா தொடர்ந்து அதிக வரி விதித்துவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ள டொனால்டு ட்ரம்ப், இது தொடர்பாக நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே...
சென்னையில் பிளாஸ்டிக் தடை: ரூ.18 லட்சம் வசூல்!

சென்னையில் பிளாஸ்டிக் தடை: ரூ.18 லட்சம் வசூல்!

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திய வியாபாரிகளிடம் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.18.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஒருமுறை பயன்பாட்டைக் கொண்ட பிளாஸ்டிக்...