பெருந்தலைவரின் கனவு பலித்தது

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்றாம் இடத்தைப்பிடித்தது. ‘‘கோவில் எதுக்குண்ணேன்… முதல்ல பள்ளிக் கூடம் கட்டு’’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர். அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் விருதுநகர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு 13,500 மாணவிகளுமாக மொத்தம் 24297 பேர் தேர்வு எழுதினர். இதில் 23580 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகரை … Continue reading பெருந்தலைவரின் கனவு பலித்தது