கல்வித்துறைக்கு கோட்டைக் கட்டும் செங்கோட்டையன்…

மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர் கே.ஏ.செங்கோட்டையன். 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்தித்தது. அப்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செங்கோட்டையன். அதனைத் தொடர்ந்து 1980 & 84 & 89 & 1991 & 2006 & 2011 & 2016 என்று தொடர்ந்து கோபியில் நின்று வெற்றி பெற்றார். இதில் 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். 1989ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று தமிழக சட்டமன்றத்தில் … Continue reading கல்வித்துறைக்கு கோட்டைக் கட்டும் செங்கோட்டையன்…